Friday 2 February 2018

meenam
மீனம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடவும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படக்கூடும்.

No comments:

Post a Comment